சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் இளம் பெண் ஒருவா் ரயில் கடவையில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து கருத்து தொிவித்த கொழும்பு பொலிஸ் தலைமையகம் இப் பெண் கொலையா அல்லது தற் கொலையா என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளதாகவும் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.