உலகின் மிக முன்னேற்றமடைந்த  நாடுகளில் ஒன்று ஜப்பான். இங்கு பெண்களுடன் ஆண்கள் இளைப்பாற சென்றால் ஆண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. பணம் வழங்கப்படும் விதம்,

20 நிமிடங்களுக்கு – 3,000 யென்
40 நிமிடங்களுக்கு – 5,000 யென்
60 நிமிடங்களுக்கு – 6,000 யென்
2 மணி நேரத்திற்க்கு – 11,000 யென்
3 மணி நேரத்திற்க்கு – 16,000 யென்
4 மணி நேரத்திற்க்கு – 20,000 யென்
5 மணி நேரத்திற்க்கு – 25,000 யென்
6 மணி நேரத்திற்க்கு  – 30,000 யென்
10 மணி நேரத்திற்க்கு  – 50,000 யென்

japan-cuddlespace-MMXLII

இதற்கு மேலதிகமாக வழங்கப்படும் சிறப்பு சேவைகள்…

3 நிமிடங்கள் கை மேல் தூங்கினால் – 1,000 யென்
3 நிமிடங்கள் பெண்ணிடம் சொல்லி தலையை தடவினால் – 1,000 யென்
1 நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்தால்  – 1,000 யென்
3 நிமிடங்கள் கால்களை மசாஜ் செய்தால் – 1,000 யென்
3 நிமிடங்கள் நீங்கள் பெணின் கால்களுக்கு ஒரு மசாஜ் கொடுத்தால் –  2,000 யென்
3 நிமிடங்கள் பெண்ணின் மடியில் தூங்கினால் – 1,000 யென்
3 நிமிடங்கள் உங்கள் மடியில் தூங்கினால் – 2,000 யென்

உலகில் மிக அழகான கவர்ச்சியான நபர்கள் இவர்கள் தான்! (Video)

உலகில் மிக அழகான கவர்ச்சியான நபர்கள் வாழும் 10 நாடுகள் இவை தான்….

பிரேசில், பிரான்ஸ், அமெரிக்கா, நோர்வே, ஆர்ஜன்டீனா, கனடா, டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி, சுவீடன்.

 

 

Share.
Leave A Reply