ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான்.
ஆனால் ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் தந்திரங்கள்தான் எத்தனை எத்தனை! ஆண்களைப் பார்த்ததும் அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பாருங்கள்.
ஏதோ ஒரு சினிமாப் படத்தில் ஒரு இளைஞன் சொல்வதைப் போல், அவ்ளோ நேரமும் லோக்கல் மொழியில் பேசிக்கொண்டு வரும் பெண்கள், தங்களுக்குப் பிடித்த ஆண்களைப் பார்த்ததும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வார்கள்.
இதுவும் ஆண்களுக்கு ஒரு கிரக்கம் தான்! இதில் கொடுமை என்னவென்றால், இவ்வளவையும் செய்துவிட்டு அந்தப் பெண்கள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.
ஆண்களை மயக்கத்தான் இப்படியெல்லாம் செய்கிறோமா என்றுகூடத் தெரியாமல் இன்னும் சில பெண்கள் இருப்பார்கள்.
நாள்தோறும் நம் ஆபிஸிலேயே நாம் இதுபோன்ற செயல்களை நேரடியாகப் பார்க்கலாம். ஆண்களைக் கவர பெண்கள் செய்யும் கிறங்கடிக்கும் தந்திரங்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

14-1402743975-1-trisha

இறுக்கமாக ஜீன்ஸ்
இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்து வரும் பெண்களை நாம் நாள்தோறும் பார்க்கத் தான் செய்கிறோம். அவசர அவசரமாக ஆபிஸுக்கு வருவது போல் பாசாங்கு செய்து, மெல்லிய ஸ்டைலுடன் ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பார்கள் பாருங்கள். எப்பேற்பட்ட ராமனும் ஒரு பெர்ஸெண்ட்டாவது கிறங்கத் தான் செய்வான்!

14-1402743981-2-stretching

அழகான சோம்பல்
அந்தப் பெண்களுக்கு சோர்வே இருக்காது. ஆனால் அப்படி இருப்பதுபோல், ஆண்களாகிய நமக்கு முன்னே கைகளை உயர்த்தி கழுத்தைச் சாய்த்துக் கொண்டு நாமே எதிர்பார்க்காத நேரத்தில் சோம்பல் முறிப்பார்கள். அதுவும் ஒரு அழகுதான்!
14-1402743988-3-flipping-hairs

முடி படும் பாடு
எத்தனையோ சினிமாப் படங்களில் கூட இதைப் பார்த்திருக்கிறோம். ஆண்களுடன் பேசும் போது, அல்லது பேசத் துடிக்கும் போது, இந்தப் பெண்கள் தங்கள் கூந்தலை முன்னால் இழுத்துப் போட்டுக் கொண்டு அதை வாரி வாரி விடுவார்கள். இதில் சில ஆண்கள் க்ளீன் போல்டு ஆவது நிச்சயம்!
14-1402743994-4-biting

கடிபடும் உதடுகள்
தனக்குப் பிடித்த ஆண்களைப் பார்த்து உற்சாகம் ஆகும் பெண்கள், சந்தோஷத்தில் தங்கள் உதடுகளைக் கடிக்கும் அழகே தனிதான். இதில் ஆண்கள் ரொம்பவும் சொக்கித்தான் போவார்கள்!

anananadai

அன்ன நடை
அந்தப் பெண்கள் ஒயிலாக நடந்து வரும் அழகில் நிச்சயமாக ஆண்களாகிய நாம் ஒரு நிமிடமாவது கவிஞர்களாகவே ஆகிவிடுவோம். அதுவும் அவர்கள் ‘கேட்வாக்’ என்னும் பூனை நடையில் இடுப்பை அசைத்து நடந்து வரும் போது, நம் இதயமும் அந்த நடைக்கு ஏற்ப தடதடவென அடிக்கும் தானே!

14-1402744007-6-shirt

ஆண்களின் சட்டையில்…
நமக்குப் பிடித்த பெண்கள், ஆண்களாகிய நம்முடைய சட்டையை அணிந்து கொண்டு வருவதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்தச் சட்டை எவ்வளவு அழுக்காக இருந்தாலும் சரி, அவர்கள் நம் கண்களுக்கு செக்ஸியாகத் தான் தெரிவார்கள். அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என்பது வேறு விஷயம்!
Share.
Leave A Reply