மஹியங்கனையில் உள்ள நகைக் கடையொன்றுக்கு அண்மையில் வந்த ஆண் மற்றும் பெண்ணொருவர் அங்கு விற்பனைக்கு என வைக்கப்பட்ட தங்கச் சங்கிலியொன்றை திருடிச்சென்றுள்ளனர்.
பெண் மிகவும் சூட்சுமமான முறையில் , நகைக்கடை ஊழியரின் கண்களில் மண்ணைத் தூவி தங்கச் சங்கிலியை திருடிச் செல்லும் காட்சி சி.சி.டிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இவர்களைத் தெரிந்தால் தமக்கு அறியத்தருமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தகவல் தரவேண்டிய இலக்கங்கள்: 0552257222 / 0718591517