தம்புள்ளையில் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் 3 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.  இத்தகவலை தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வங்கி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொள்ளை தொடர்பில் சி.சி.டிவி காட்சிகளும் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தின் போது 7 இலட்சத்து 97 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டிருந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply