Day: December 9, 2015

ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பில் முப்பதினாயிரம் உறுப்பினர்கள்…

தற்போதைய காலக்கட்டத்தில், காதல் எனும் வார்த்தைக்கு வேறு அர்த்தம் நிலவி வருகிறது. ஓரிரு நிமிடங்களில் பூக்கும் உறவு, ஒருசில மாதங்கள் கூட பலர் மத்தியில் நீடிப்பது இல்லை…

யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நெருங்குகின்றது. யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு விட்டார்கள்.…

கடையில் கணக்குப் பார்க்கும் யுவதி கணக்கில் தவறு விட்டமைக்காக அவரை வீட்டுக்குச் செல்லவிடாமல் கடைக்குள் வைத்து உரிமையாளர் பூட்டிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை…

பன்னல , ஹாவன்ஹெலிய பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தாயின் வயது 45 எனவும் ,…

ஆஸ்திரியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நதி ஒன்றில் மிதந்துவந்த சுமார் ஒரு இலட்சம் யூரோவுக்கும் (சுமார் 1.5 கோடி ரூபா) அதிகமான பணத்தை கண்டெடுத்துள்ளார். டனுபே நதியில்…

அளவெட்டி பகுதியில் மதுப் போதையில் மனைவியுடன் சண்டைப் பிடித்துக் கொண்டு நச்சருந்திய நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். சிவஞானம் ஞானபிரகாசம் என்ற 46 வயது…

குடியோதையில் யார் தான் தவறான வழியில் நடக்கமாட்டார்கள். அதிலும் இந்தி சினிமாவில் குடிபோதையில் இவர்கள் செய்யும் கூத்தைப் நீங்களே பாருங்கள்!

மஹியங்கனை பகுதியில் 18 வயதான ரம்யா விதர்சனி என்ற யுவதியொருவர் அண்மையில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இதன் சந்தேகநபரான இளைஞனொருவர் மற்றும் அவரது 15 வயதான…

உலக மக்களில் சரி பாதி அளவினருக்கு நாம் பயன்படுத்தும் அறிவியலும், தொழில்நுட்பமும் அறவே தெரியாது என்பது தான் நிதர்சனம். காலம் காலமாக யாரோ, என்றோ கூறி சென்றவற்றை…

குப்­பைக்குள் போனா லும் குண்­டு­மணி குண்­டு­ ம­ணிதான். மக்கள் வீசி­யது குண்­டு­ம­ணியை. ஆனால் நீங்கள் கையில் வைத்­தி­ருப்­பதோ குப்­பை­யைத்தான் என்­பதை புரிந்து கொள்­ளுங்கள் என்று தமிழர் விடு­தலைக்…