Day: December 21, 2015

மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மும்பையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தென்கிழக்கே அமைந்துள்ளது, இந்த மலைநகரமான லோனாவலா. செழிப்பு மற்றும் செப்பனிடுதலால் அழகுமயமாக அமைந்திருக்கும் லோனாவலாவில் பார்த்து ரசிக்க வேண்டிய…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மன நிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரம்…

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவிடம் மூன்று மாதங்கள் பாலியல் அடிமையாக இருந்த இளம் யாஸிதி பெண் ஒருவர் தாம் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் பலத்காரங்கள்…

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவர் என்றும், இதற்கென சிறப்பு செயலணி ஒன்று உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…

யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகவிரோதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கும் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று கண்ணீர் விட்டு கலங்கி அழுத காட்சிகள் எல்லோர் கண்களையும் கலங்க வைத்தது. தனக்கு…

மங்­கை­யரின் பாதங்கள் தாமரை இதழ்­களைப் போன்று சிறந்த நிற­மு­டை­ய­ன­வாக அமைந்­தி­ருந்தால் அத்­த­கைய மங்­கை­யர்கள் சத்­குண சம்­பத்­துகள் உடை­ய­வர்­க­ளா­கவும், சங்­கீத சாகித்­திய வித்­வா­சகம் பொருந்­தி­ய­வர்­க­ளா­கவும், இனிய குர­லுடன் மகா­ராணி…