மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர், ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட உடன் அப்பல்லோவிற்கு வரும் காட்சிகள் தற்போது பரவி வருகின்றது.
அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும் அந்த புரோகிதரை பின் பக்கமாக வருமாறு அங்குள்ளவர்கள் கூறுவதை காணொளியில் காண முடிகின்றது.
செப் 22 ல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெ விற்கு இறுதி சடங்கு செய்த புரோகிதர் செப் 23 ல் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகின்றார்.
இதன் மர்மம் என்ன என்ற கேள்வி சமூக வலைதளத்தில் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றது.