கடந்த டிசம்பர் 2016 ஆம் ஆண்டு, ம.ஜ.க குவைத் மாநாட்டு இதழில் “யூதப்பிடியில் உலக நாடுகள்” என்ற எனது கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரை உலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை விளக்கியது.

அக்கட்டுரையின் இறுதியில், யூதர்களின் அடுத்த குறி வடகொரியா தான் என்று கூறியிருப்பேன். அமெரிக்கா மூலம் வடகொரியாவை யூதர்கள் பழிவாங்குவார்கள் என்று சுட்டிக்காட்டியிருப்பேன்.

அதை போலவே, வடகொரியா மீது பொருளாதார தடை, அந்நாட்டு வணிகத்தை முடக்கியது முதல் ஏராளமான வார்த்தை போர்கள் வடகொரியாவை நோக்கி பாய்ந்தன.

எதற்கும் பணியாத 33 வயதே ஆன வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா முடிந்ததை செய்யட்டும் என்று துணிச்சலாக இருந்தார்.

தற்போது கொரிய தீபகற்பத்தை அமெரிக்க போர்க்கப்பல்கள் நெருங்கி வருகின்றன.

யூதர்களுக்கு வடகொரியா மீது ஏன் இவ்வளவு கோபம் என நினைக்கலாம். இரண்டே காரணங்கள் மட்டும் தான்.

ஒன்று வடகொரியா பாலஸ்தீன நாட்டிற்கு ஆயுத உதவியிலிருந்து அனைத்து உதவியும் செய்து வருகிறது. இரண்டாவது, வடகொரியா என்கிற ஒரு நாடு மட்டுமே யூதர்களின் அடிமையாக இல்லை.

இதில் இரண்டாவது காரணம் வியப்பாக இருக்கலாம். உண்மை அது தான். நமது இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் யூதர்களே கன்ட்ரோல் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் மோடி அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் பிரச்சனை கூட யூதர்களின் திட்டம் தான். ஏன்? எதற்கு என்பதை தான் தெள்ளத்தெளிவாக எனது கட்டுரையில் எழுதி இருந்தேன்.

யூதர்களுக்கு அடிபணியாமல் இருந்த மறைந்த க்யூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கு 680 முறை முயற்சி செய்தார்கள் யூதர்கள்.

முடியவில்லை. பின்பு அவரது சகோதரர் ராஸ் காஸ்ட்ரோ அதிபர் ஆனதன் மூலம், “நட்பு கொள்வோம்” என்கிற வலையில் கியூபா நாட்டை தங்கள் வசப்படுத்தினர் யூதர்கள். ஒபாமா நேரடியாக கியூபா சென்று நட்பு பாராட்டியதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

பிடல் காஸ்ட்ரோவை போலவே யூதர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் கிம் ஜோங் உன். இளம் வயதாக இருந்தாலும் துணிச்சலான போர் குணம் கொண்டவர்.

இவரை பணிய வைக்க, மலேசியாவில் வைத்து, இவரது சகோதரை கொன்றார்கள். இவரது மகனை வைத்தே youtube யில் இவரை பற்றி தவறாக பதிவு செய்ய வைத்தார்கள்.

இவரை அசைக்க முடியவில்லை. தற்போது இறுதி கட்டமாக போர் மூலம் வீழ்த்த யூதர்கள் முடிவு செய்துவிட்டனர்.

வடகொரியா மட்டும் தோற்றுவிட்டால், இந்த உலகமே யூதர்களின் அடிமையாக செயல்படும்.

என்னுடைய கட்டுரையை வாசித்தவர்களுக்கு இந்த பதிவு நன்றாக புரியும். பலருக்கு இந்தியா எப்படி யூதர்களின் அடிமை என்று நினைக்கத் தோன்றும்.

இது சம்பந்தமாக நான் எழுதுகிற புத்தகம் வெளிவருவதற்குள் கிளைமாக்ஸ் முடிந்துவிடும் போல. அந்த அளவிற்கு யூதர்கள் வேகமாக செயல்படுகிறார்கள்.

வடகொரியா வீழக்கூடாது. வெற்றி பெற வேண்டும். உலகை அச்சுறுத்தும் ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் வடகொரியா வைத்துள்ளது என்று ஊடகங்கள் வெளியிடுவதை வைத்து வடகொரியாவை தவறாக நினைக்க வேண்டாம்.

இதே மீடியா தான் ஈராகில் சதாம் உசேன் ஆயுதம் வைத்துள்ளார் என்று யூதர்களின் ஆணையை ஏற்று பரப்பியது.

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

-யாசிர்-

Share.
Leave A Reply