Month: August 2018

இங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள்…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் யுவதியொருவர் இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை…

இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை.வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித்…

அமெரிக்காவில் நடைபெற்ற விடியோ கேம் விளையாட்டு தொடரில் தேல்வி அடைந்த நபர், விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புலோரிடா மாகாணத்தில்…

தான் பிற ஆண்களுடன் சேர்ந்து நீலப் படங்களில் நடித்ததை பார்த்த கணவர் டேனியல் என்ன செய்தார் என்று சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஆபாசப் படங்களில் நடித்ததுடன்,…

’மங்காத்தா’ ஆடிய மஹத் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போதே ’நிச்சயம் இப்படித்தான் நடக்கும்’ என யூகித்திருக்கலாம் சிலர். கடைசியில் அது நடந்தே விட்டது. யெஸ், ‘ரெட் கார்டு’…

தி.மு.க தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாத நிலையில் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராகத் தேர்வாகியுள்ளார். மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் அண்ணா அறிவாலயத்தில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளதுடன், கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்டின்…

பொக­வந்­த­லாவை செல்­வ­கந்த தோட்­டப்­ப­கு­தியில் தனது தாயைக் கல்லால் தாக்­கிய 11வயது சிறு­வ­னுக்கு பொக­வந்­த­லாவை நீதி­மன்றம் பிணை வழங்­கி­யுள்­ளது தனது தாய் தனக்கு மிளகாய்த் தூளை வீசியதால் கோப­முற்றே…

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இருந்து, யுத்தத்தின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளியொருவர் தனது உயரம் காரணமாக சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்திருந்தார். பல அரசியல்…

மும்தாஜின் நீண்ட பொறுமைக்கு கிடைத்த பரிசாக இன்றைய பஞ்சாயத்து நாளைக் குறிப்பிடலாம். கமல் சொன்னதுபோல் ‘டாஸ்க் செய்ய முடியாது’ என்று முன்பு அழிச்சாட்டியமாக  மைக்கை கழற்றி வைத்த…

ஜனா­தி­ப­தியின் செய­ல­ணியில் படை­ யி­ன­ருடன் சேர்ந்து செயற்­ப­டு­வது எமக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். செய­ல­ணியால் செயற்­ப­டுத்த இருக்கும் திட்­டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் யாவும் அர­சாங்­கத்தால் ஒருதலைப்­பட்­ச­மாக தயாரிக்கப்பட்டவை.…

( மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவையொட்டி, அவரது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் பிரகாஷ் ராஜ். `பிரஜாவானி’ கன்னட நாளிதழுக்காக பிரகாஷ் ராஜ் எழுதிய…

மறைந்த முன்னாள் முதல்வர் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, கலைத்துறையினர் சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் கூட்டத்தில், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர் பார்த்திபன் மஞ்சள் நிற…

காவிரி பிரச்னையைப் பேசிய விஜயகாந்த், “இவங்களுக்கு பதவிதான் முக்கியம், என்ன துறை வேணும்னு கேட்டு வாங்கிப்பாங்க. ஆனா மக்களுக்கு என்ன வேணுங்கறதைப் பத்தின கவலையோ அக்கறையோ யாருக்கும்…

திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் கப்பலில் உள்ள அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். யுஎஸ்எஸ்…

சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமெனில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன ஆகியோரை கைது…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய சகோதரரான காலஞ்சென்ற சந்ரா ராஜபக்ஸவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள வீரகெட்டிய,…

சர்ச்சைக்குரிய போட்டோ பதிவிட்டு சிங்கப்பூரில் சிக்கலில் மாட்டிய இந்திய இளைஞர்Leftin August 25, 2018 சர்ச்சைக்குரிய போட்டோ பதிவிட்டு சிங்கப்பூரில் சிக்கலில் மாட்டிய இந்திய இளைஞர் சிங்கப்பூரில்…

சென்னை திருமுல்லைவாயலில் செயல்பட்ட சிறுவர், சிறுமியர் இல்லத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கண்ணீர் மல்க போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில்…

கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு திரும்பி வருகிறது. கேரளாவை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு…

ஏதோ ஒரு காரணத்துக்காகப் பெண்களை எள்ளி நகையாடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். இந்த வக்கிர மனநிலையின் வெளிப்பாடுதான், பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.…

அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் அங்கரேஜ் ஐந்து நாட்கள் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஈரூடக தரையிறக்க போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் அங்கரேஜில், அமெரிக்க…

2008 – 2009 ஆண்டுகளில் வசதியான தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் மற்றும் இளைஞர்களையும் கடத்தி கப்பம் கோருவதை இலக்காகக் கொண்டிருந்த அச்சமூட்டும் கடற்படை கடத்தல் குழுவின்…

கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. மழையின் தாக்கம் குறைந்து, ஆங்காங்கே சூரியன் வெளிவரத் துவங்கியுள்ளது. அதுபோல சில…

பிரபாகரனின் 23ஆவது வயதில் மெரினா கடற்கரையில் கலைஞருடன் முதற் சந்திப்பு நிகழ்ந்தது. கலைஞர் அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர்…

திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரி பேராசிரியைகள் பாலியல் புரோக்கர்களாக செயல்பட்டு மாணவிகளை மிரட்டிய ஆடியோ வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள…

பிரித்தானியாவில் லீசெஸ்டர் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் புகுந்து இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வெளியான…

பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும்.  புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் கனடா தமிழன் ஒரு படி மேல…

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆறு மாதகாலப் பகுதிக்குள் 30 ற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க தெரிவித்தார். நேற்றையதினம்…

ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத செய்தியை ஒற்றை புகைப்படம் விளக்கிவிடும். அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான ‘உணர்ச்சிவசப்பட்ட பாட்டி மற்றும் பேத்தி அழும் புகைப்படம்’ அந்த வகையைச்…