Month: January 2020

` தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களின் தீவிரவாத அமைப்பில் மூன்றுபேர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தௌஃபீக், சமீம் கேரள…

1547 : நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான். 1581 : இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்ட விரோதமானதாக்கியது. 1707 : ஸ்கொட்லாந்து,…

சில சமயங்களில் சில விசயங்களை நம்பவே கடிமான இருக்கும். ஆனால் என்ன செய்வது, அவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அவை மறுக்கவே முடியாத உண்மையாக இருப்பதால். இதற்கும்…

16 வய­து­டைய  என்ற சந்­தே­கத்தில் 32 வய­து­டைய திரு­ம­ண­மான நபரைக் கைது செய்த ஆராச்­சிக்­கட்டு பொலிஸார் நேற்று முன்­தினம் சிலாபம் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­திய போது அந்­ந­பரை தலா…

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 2019 இல் சர்வதேச மனித…

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,…

மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஓவ்வொரு அற்புதமான வேலைகளைச் செய்து வருகின்றது. அந்த வகையில் நம் உடம்பிலுள்ள லிவர் மிக முக்கியமான உறுப்பாகும். மனித உடலில்…

ஜப்பானில் இளமையை எட்டிய இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 20 வயதானவர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாம் திங்கள்…

 மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (14) பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள வாவி பகுதியிலேயே குறித்த சடலம்…

சாம்பியாவில் மாங்காய் சாப்பிடுவதற்காக தங்கும் விடுதியின் சுவரை தாண்டிய யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யானைகள் பெரும்பாலும் புல், தழைகள், பூக்கள், காடுகளில் உள்ள சில…