இலங்கையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 பேர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, வைத்தியசாலையில் 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நோய் தொற்று சந்தேகத்தில் 199 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply