Day: April 4, 2020

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபது ஆயிரத்தை கடந்தது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை …

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக,…

கொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக அடையாளப்படுத்தவும் என வடக்கு மாகாண சுகாதார…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்று மாலை மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள்  11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,…

கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரை நீங்கள் சந்தித்தால், உடனடியாக எச்சரிக்கும் ஒரு செயலியை பயன்படுத்துவதே தொற்றை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர். கோவிட்-19…

களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட, பேருவளை பகுதியைச் சேர்ந்த  கர்ப்பிணிப் பெண்,  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அங்கு அவர் பிரசவித்த குழந்தையுடன் ,…

உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை…

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென்பகுதி நகரமான ரோமர் சுர் இசரேயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெதுப்பகமொன்றிற்கு வெளியே நபர்…

பிரிட்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட, 4000 படுக்கைகள் கொண்ட தற்காலிக வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு லண்டன் எக்செல் மாநாட்டு மத்திய…

பிரான்ஸ், பாரிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சந்தைகளிலொன்றான ருங்கிஸ் இன்டர்நேஷனல், பிணவறையா மாற்றமடையவுள்ளது. இவ்வாறு மாற்றமடையும் போது அங்கு கொரோனா வைரஸால் இறந்தவர்களின் 1,000…

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க்கில் இதுவரை 2935…

வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் சீனாவில் 3,300 பேர் பலியாகினர்.…

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்றுமுன்தினம் (02.04.2020)…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட மேலம் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, இலங்கையில் உயிரிழந்த 5 ஆவது…

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 10,730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கையில்…

நீங்கள் யார், யாருடன் எல்லாம் பழகினீர்கள் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விசேடமாக, மேல்மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் மற்றுமட புத்தளம், கண்டி,…