Share Facebook Twitter LinkedIn Pinterest Email ராஜஸ்தானில் உயிரிழந்த ஓர் இந்து ஆணின் இறுதிச்சடங்குக்கு, கொரோனா தடுப்பு ஊரடங்கால் உறவினர்கள் யாரும் வர இயலவில்லை. இஸ்லாமியர்கள் அவரது இறுதிச்சடங்கை செய்தனர். Post Views: 76