இலங்கையில்  அடையாளம் காணப்பட்ட கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு சற்றுமுன் தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share.
Leave A Reply