ilakkiyainfo

Archive

இத்தாலியை விரட்டும் கொரோனா – ஒரே நாளில் 837 பேர் பலி

    இத்தாலியை விரட்டும் கொரோனா – ஒரே நாளில் 837 பேர் பலி

இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 837 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க

0 comment Read Full Article

மகிழ்ச்சியுடன் ஹூபே வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கொரோனாவிலிருந்து குணமடைந்தோர்

    மகிழ்ச்சியுடன் ஹூபே வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கொரோனாவிலிருந்து குணமடைந்தோர்

சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 76,238 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று செவ்வாய்க்கிழமை 186 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

0 comment Read Full Article

ஸ்பெய்னில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்தது!

    ஸ்பெய்னில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்தது!

ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது புதன்கிழமை 100,000 யும் கடந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாயன்று 94,417 கொரோனா தொற்றாளர்கள் ஸ்பெய்னில் பதிவாகியிருந்தனர். இந் நிலையில் இன்று புதன்கிழமை அந்த எண்ணிக்கையானது 102,136 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை

0 comment Read Full Article

உத்தியோகபூர்வமாக அரச குடும்பத்திலிருந்து வெளியேறினர் ஹரி – மேகன் தம்பதியினர்

    உத்தியோகபூர்வமாக அரச குடும்பத்திலிருந்து வெளியேறினர் ஹரி – மேகன் தம்பதியினர்

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து இளவரசா் ஹரியும் அவரது மனைவி மேகன் மார்க்கலும் நேற்று (31.03.2020) உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர். பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி, இளவரசி மேகன் மார்கல் தம்பதியினர் அண்மையில் அறிவித்தனர்.

0 comment Read Full Article

கொரோனா தொற்றாளிகள் பயணித்ததாக கூறப்படும் வேனுக்கு இனந்தெரியாதோர் தீவைப்பு!

    கொரோனா தொற்றாளிகள் பயணித்ததாக கூறப்படும் வேனுக்கு இனந்தெரியாதோர் தீவைப்பு!

அக்குறணை பிரதேசத்தில் அண்மையில் இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பயணித்ததாக நம்பப்படும் வேன் ஒன்றை கம்பளை பொலிஸார் இனம்கண்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வேன் தொற்று நீக்கம் செய்யப்படாமையினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்தனர்.பின்னர் குறித்த வேன் இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

0 comment Read Full Article

“வரவிருக்கும் மோசமான நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும் உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள், அதிபர் டொனால்ட் டிரம்ப்

    “வரவிருக்கும் மோசமான  நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும் உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள், அதிபர் டொனால்ட் டிரம்ப்

“வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்” என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இரண்டரை லட்சம் பேர்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: “இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்”

    கொரோனா வைரஸ்: “இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்”

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். கடந்த காலத்தில் நிகழ்ந்திராத ஒரு பெரு மந்தநிலை இதனால் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comment Read Full Article

ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமானது இப்படித்தான்

    ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமானது இப்படித்தான்

இன்று ஏப்ரல் 1- ஆம் தேதி. முட்டாள்கள் தினம். நம் சக நண்பர்களை, உறவினர்களை முட்டாளாக்க நாம் ஏதேதோ திட்டமிட்டு இருப்போம். சில முயற்சிகள் செய்து ஏமாற்றி இருப்போம். ஏன் ஏமாற்றமும் அடைந்திருப்போம்? சரி… எதற்காக ஏப்ரல் 1 – ஆம்

0 comment Read Full Article

விராட் கோஹ்லிக்கு முடி வெட்டும் அனுஷ்கா: கொரோனா தனிமைப்படுத்தலில்….(வீடியோ)

    விராட் கோஹ்லிக்கு முடி வெட்டும் அனுஷ்கா: கொரோனா தனிமைப்படுத்தலில்….(வீடியோ)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அவரின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மான முடி வெட்டி விடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும்; 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள அரசு

0 comment Read Full Article

இன்றைய ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல்

    இன்றைய ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல்

“கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதன்கிழமை(01.04.2020) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com