ilakkiyainfo

Archive

1 கோடியே 5 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் நாடுகள்

    1 கோடியே 5 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213

0 comment Read Full Article

ஒருதலைக் காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்

    ஒருதலைக் காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்

பாகூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்தார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், மாதேசை கண்டித்தனர். இதனால், ஆத்திரமடைந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த

0 comment Read Full Article

இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி

    இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி

கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும்

0 comment Read Full Article

”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ

    ”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை நிரந்தர தீர்வொன்று எட்டப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழும்பிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்

0 comment Read Full Article

கண்ணிமைக்கும் நேரத்தில் 1 இலட்சம் பணத்தையும் மோதிரத்தையும் பறிகொடுத்த பெண்: தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம்

    கண்ணிமைக்கும் நேரத்தில் 1 இலட்சம் பணத்தையும் மோதிரத்தையும் பறிகொடுத்த பெண்: தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம்

யாழ்.கொக்குவில் மேற்கு – கேணியடி பகுதியில் வேலைக்கு புறப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை திருடப்பட்ட நிலையில் அதனுள் இருந்த 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 1 மோதிரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் குடும்ப

0 comment Read Full Article

ரயில் – ஆட்டோ விபத்தில் மௌலவி உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்

    ரயில் – ஆட்டோ விபத்தில் மௌலவி உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற புகையிரதம் – முச்சக்கர வண்டி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் . இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 9.15 மணியளவில் மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச்

0 comment Read Full Article

கொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.

    கொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.

கொரோனாவையும் விடப் படு பயங்கரமாக இருக்கிறது தேர்தல் பரப்புரை. தாம் எப்படியாவது வெற்றியைப் பெற்று விட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அரசியல்வாதியும் படுமோசமாக நடந்து கொள்கிறார்கள்? படு கேவலமான முறையில் குத்துக்கரணமடிக்கிறார்கள்? வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்? சனங்களை முட்டாளாக்குகிறார்கள். வரலாற்றை

0 comment Read Full Article

லண்டனில் பெற்ற மகளை கொலை செய்த இலங்கை பெண்!

    லண்டனில் பெற்ற மகளை கொலை செய்த இலங்கை பெண்!

>லண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில் மிச்சம் பகுதியை சேர்ந்த பெண்

0 comment Read Full Article

போர் நிறுத்த காலத்திலேயே புலிகளின் பொங்கு தமிழ் மேடையில் ஏறி பேசினேன்

    போர் நிறுத்த காலத்திலேயே புலிகளின் பொங்கு தமிழ் மேடையில் ஏறி பேசினேன்

கருணா கூறுவது போல் அது சட்டவிரோதமானதல்ல; மனோ பதில் போர்நிறுத்த காலத்தில் சட்ட பூர்வமாக தென்னிலங்கையிலிருந்து சென்று பொங்கு தமிழ் விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினேன். நான் ஒருபோதும் புலிகளின் மேடையில் ஏறி, தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியோ, ஆயுத போராட்டத்தை ஆதரித்தோ

0 comment Read Full Article

பல்லாரியில் கொரோனாவுக்கு பலி- ஒரே குழிக்குள் 8 உடல்களை போட்டு புதைத்த அவலம் – (அதிர்ச்சி வீடியோ)

    பல்லாரியில் கொரோனாவுக்கு பலி- ஒரே குழிக்குள் 8 உடல்களை போட்டு புதைத்த அவலம் – (அதிர்ச்சி வீடியோ)

பல்லாரியில் கொரோனாவுக்கு பலியான 8 பேரின் உடல்களை ஒரே குழிக்குள் போட்டு புதைத்த அவலம் நடந்துள்ளது. பலியானவர்களின் உடல்களை தரதரவென்று இழுத்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்லாரி: கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

0 comment Read Full Article

தந்தை, மகன் மரண வழக்கு: இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…

    தந்தை, மகன் மரண வழக்கு: இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…

சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கில் நீதிபதி அறிக்கை, சிபிசிஐடி விசாரணை உள்பட இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது,

0 comment Read Full Article

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: “காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்” – உயர் நீதிமன்றம்

    சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: “காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்” – உயர் நீதிமன்றம்

சாத்தான் குளம் தந்தை – மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com