Month: October 2020

அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம்…

அச்சுவேலி – இராசபாதை வீதியில் கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச்…

யாழ்ப்பாணம்,  இந்துக்கல்லூரியிலிருந்து  179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்றுமுன்தினம் (26.10.2020) வெளியானது. அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து 31 மாணவர்கள்பொறியியல் பீடத்திற்கும் 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு …

மேலும் பல தகவல்கள் விசாரணை அறிக்கையிலிருந்து சில பகுதிகள் கடந்த 21-10-2020 ம் திகதி விடுதலைப்புலிகளின் தடைகளை நீக்கும்படி கோரி ‘தடை மீளாய்வு மனு…

நாம் காணும் கனவுகள் ஏதோ ஒரு விஷயத்தை எச்சரிக்கின்றன என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதை நினைத்து பலரும் பயம் கொள்வார்கள். அப்படி சில கனவுகள் அடிக்கடி உங்களுக்குத்…

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.…

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட…

திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு, சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும்…

நாட்டில் நேற்றைய தினம் 541 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட…

கரப்பந்தாட்டம் விளையாடும் கிளிகளின் வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த வீடியோவில் மஞ்சள் மற்றும் பச்சை கிளிகள் இரு அணிகளாக பிரிந்து கொள்ள, நடுவில் வைக்கப்பட்டுள்ள…