Share Facebook Twitter LinkedIn Pinterest Email இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசல் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இரு மாதங்களில் மொத்தம் 400,000 மெட்ரிக் தொன் பல்வேறு வகையான எரிபொருள் இதுவரை இந்திய உதவியின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Post Views: 166
தாய்லாந்தில் இலவச சுற்றுலா.. 22 புத்த பிட்சுகளையும்.. 110 கோடியில் தொழிலதிபர் சிக்க வைத்தது எப்படிApril 27, 2026