Share Facebook Twitter LinkedIn Pinterest Email நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும். Post Views: 262
’16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி’ – செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்April 28, 2026
தையிட்டி விகாரை காணி விவகாரம்: 17 உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்ய இன்று மீண்டும் முயற்சி!April 28, 2026