Day: July 4, 2022

யாழில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழப்பு யாழ். பொன்னாலை மேற்கு பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.…

கோட்டா – ரணில் அரசாங்கத்தின் பயணம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகருகிறதா என்ற சந்தேகம் இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், நாட்டின் நிலைமை தற்போது மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.…

லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷியா அறிவித்தது. மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 131-வது நாளாக போர் தொடுத்து…

சாப்பாட்டு இன்மையில், தன்னுடைய பிள்ளைகள் பால் கேட்டு அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதானவர், ஹெம்மாத்தகம பிரதான நகரின் நடுவீதியில்,…

100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில்…

வடக்கில் அல்லது தெற்கில் ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம் என தெரிவித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளமைக்கு ஜேவிபியும் முன்னிலை சோசலிச கட்சியும் தங்கள் கண்டணங்களை…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையில் காணப்படுகின்ற சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள்…

மெக்சிகோவின் பெட்ரோ ஹவுமெலுலா நகரின் மேயர், முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சான் பெட்ரோ…

பொலன்னறுவை – லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக பெண் அதிகாரியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாக, போலீசார் தெரிவித்துள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா…

கிளிநொச்சி நகரை அண்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  31 பரல்களில் டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகருக்குள் சட்டத்துக்கு முரணான வகையில்…