சென்னை : இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

பிறகு படிப்படியாக வளர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்ற டி.இமான், டெரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டில் இதுவரை 7 படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

முன்னணி இசையமைப்பாளராக இருந்த போதிலும் திறமைசாலிகளை கண்டுபிடித்து அங்கீகாரம் கொடுப்பதையும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையும் தவறாமல் செய்து வருகிறார் இமான்.
விஸ்வாசம் படம் ரிலீசான சமயத்தில், திருமூர்த்தி என்ற பார்வை திறனற்ற இளைஞர், இமானுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ‘கண்ணான கண்ணே’ பாடலை அழகாக பாடி இருந்தார்.
இதுவரை 100 க்கும் அதிகமான படங்களுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களும் பாடி உள்ளார்.

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்ற டி.இமான், டெரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டில் இதுவரை 7 படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

முன்னணி இசையமைப்பாளராக இருந்த போதிலும் திறமைசாலிகளை கண்டுபிடித்து அங்கீகாரம் கொடுப்பதையும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையும் தவறாமல் செய்து வருகிறார் இமான்.
திருமூர்த்தியின் பாடலை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதால், அவரை பற்றி விசாரித்த இமான், திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
அதோடு தனது குழுவில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்தார். அவருக்கு இசை பயிற்சியும் விஸ்வாசம் படம் ரிலீசான சமயத்தில், திருமூர்த்தி என்ற பார்வை திறனற்ற இளைஞர், இமானுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ‘கண்ணான கண்ணே’ பாடலை அழகாக பாடி இருந்தார்.

திருமூர்த்தியின் பாடலை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலானதால், அவரை பற்றி விசாரித்த இமான், திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அதோடு தனது குழுவில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்தார்.

அவருக்கு இசைப்பயிற்சியும் அளித்து வந்தார்.

சமீபத்தில் திருமூர்த்தியை அழைத்த நேரில் பாராட்டிய நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மானிடம் திருமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்தார். ஏ.ஆர்.ரஹ்மானும் தனது இசைப்பள்ளியில் திருமூர்த்திக்கு வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்தார்.

இமானால், திருமூர்த்தி வெளி உலகிற்கு அடையாளம் காட்டப்பட்ட நிலையில், தற்போது அடுத்ததாக மற்றொரு திறமைசாலியை தேடி வருகிறார் இமான்.
சமீபத்தில் ரயிலில் பாடல் பாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.
இதை பார்த்த இமான், அவரின் போன் நம்பர் உள்ளிட்ட விபரங்கள் இருந்தால் யாராவது பகிருங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.

Share.
Leave A Reply