30 லட்ச ரூபாப மோசடி செய்த புகாரில் சிக்கிய துணை நடிகை திவ்ய பாரதி விஷம் குறித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து மாயமாகியுளளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பகலவன்.
சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், தன்னிடம் ரூ30 லட்சம் பணம், 10 சவரன் நகை மோசடி செய்துவிட்டதாக தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த துணை நடிகை திவ்யபாரதி மீது திண்டுகக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்