இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22ஆம் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் இது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த திருத்தம் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வருமாறு..
http://documents.gov.lk/files/bill/2022/8/232-2022_T.pdf