கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்காக இடம்பெற்ற கடுமையான போட்டியில் வெற்றிபெற்றுள்ள லிஸ் டிரஸ் பிரிட்டனின் அடுத்த பிரதமராகின்றார்.

ரிசிசுனாக்குடன் கட்சியின் தலைமைபதவிக்காக இடம்பெற்ற போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றிபெற்றுள்ளார்.

ஸிஸ் டிரசிற்கு கென்சவேர்ட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் 81326 பேரின் வாக்குகள் கிடைத்துள்ளன.ரிசிசுனாக்கிற்கு 60,399 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஸிஸ் டிரஸ் நாளை பிரிட்டிஸ் மகாராணியை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான வேண்டுகோளை விடுத்த பின்னர் பிரதமராக பதவியேற்பார்.

Share.
Leave A Reply