ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.

ஹரிஷ் கல்யாண் காதல்

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், அதன்பின் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார்.

மேலும் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள நூறு கோடி வானவில் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

காதலியை அறிமுகம் செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண்.. ஜோடியாக வெளியிட்ட புகைப்படம் | Harish Kalyan Lover

 

நடிகர் ஹரிஷ் கல்யாண் குறித்து பலவிதமான காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும்.

காதலியுடன் புகைப்படம்

ஆனால், அதற்க்கெல்லாம் அவர் செவி சாய்த்தது இல்லை. இந்நிலையில், முதல் முறையாக தனது காதலியுடன் ஜோடியாக கைகோர்த்து இருக்கும் அழகிய புகைப்படத்தை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டு தனது காதலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

Share.
Leave A Reply