Share Facebook Twitter LinkedIn Pinterest Email மினுவங்கொட – கமங்கெதர பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 94
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி உயிரிழப்பு ; கரணவாய் பகுதியில் துயரம்July 13, 2025