Share Facebook Twitter LinkedIn Pinterest Email செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. Post Views: 190
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகம் 7 மாதங்களாக மூடல் – நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்தில்April 22, 2026
யாழ்ப்பாணம் கொடிகாமம் பற்றைக்காட்டில் 9 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு – இரகசிய தகவலால் பொலிஸார் அதிரடி நடவடிக்கைApril 22, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் CIDக்கு அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தம் – ஜி.எல். பீரிஸ் பகிரங்க குற்றச்சாட்டுApril 22, 2026