Day: July 20, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பின் கீழ் பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இதன்படி, லங்கா சதொச முழுஆடை பால் மா 400 கிராம்…

இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை…

இந்தியாவில் கடந்த மே மாதம் 4ஆம் திகதி பழங்குடியினப் பெண்கள் இருவர் வீதியில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை…

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (20) முதல்…

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று…

குதிரைகள் எப்போதும் மனிதர்களோடு நெருங்கிப்பழகும் சமூக விலங்காகும். இதுவரை பராமரிப்பின்றி சாலைகளில் விடப்பட்ட 100 குதிரைகளை காப்பாற்றியுள்ளேன். மதுரை அவனியாபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்,…

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ள…

கருங்கடலில் கப்பல் போக்குவரத்தை ரஷியா விரும்பவில்லை ரஷியா தடையால் உக்ரைன தானிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷிய- உக்ரைன் போரின் விளைவாக உக்ரைன்…

பிரான்ஸ் நாட்டில் சென்ற மாத இறுதியில் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில்…

சிசேரியன் சத்திரகிசிச்சைக்கு பயன்படுத்தப்படும் மார்கெயின் Marcaine Spinal Heavy என்ற மருந்து தட்டுப்பாடு காரணமாக களுத்துறை வைத்தியசாலையின் சிசேரியன் சத்திரசிகிச்சைகள் அனைத்தும்இடைநிறுத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மார்கெய்ன் மருந்தினை தெரிவு…

கைத்தொலைபேசி பாவனை என்பது தற்போது போதைப்பொருளை விட அதிக ஆபத்தானதாகமாறியுள்ளது என தெரிவித்துள்ள கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா இதனால்…

நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நாட்டிலிருந்து அகற்றப்பட்ட மூன்று தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார். உலக சுகாதார…

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கந்தலாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு நன்றியறிதல்…

அங்குருவாதோட்டை, உருதுதாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் தனது 11 மாத பெண் குழந்தையுடன் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அரசாங்க அதிபர் அம்பலவாணர்…

இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும்அவர்களது உரிமைகள்…

மதுரை – யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து…

மினுவாங்கொடை – மஹகம பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவொன்றின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை…

இந்தியாவில்  மணிப்பூரில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர்…