Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில், புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். Post Views: 223
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் அவருக்கு எதிராகச் செயற்பட்ட பெண்ணுக்குப் பிணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!April 29, 2026
செம்மணி மனிதப் புதைகுழி: 3-ஆம் கட்ட அகழ்வின் இரண்டாம் நாள் நிறைவு – புதிய எச்சங்கள் எதுவும் சிக்கவில்லை!April 29, 2026