Share Facebook Twitter LinkedIn Pinterest Email எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். Post Views: 344
இலங்கை அரசு பணத்தை ஹேக்கர் கணக்குக்கு மாற்றியதாக பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மரணம் – என்ன நடந்தது?May 1, 2026
அராலி பகுதியில் பயங்கரம்: மின்விசிறியில் தூக்குக்கயிறு, உடலில் தீக்காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு!May 1, 2026