Day: November 4, 2023

ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளும் ஆயுதங்களும் வழங்கிக்கொண்டிருக்கும் அதே நாடுகள்தான், இன்னொரு பக்கம் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியும் செய்கின்றன என்பதுதான் முரண்பாடுகள் நிறைந்த…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று நேற்றையதினம் (03) திடீரென தாழிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் (DLS) முறைமையில் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால்…

காஸாவை மைய­மாகக் கொண்ட இஸ்­ரே­லிய, பலஸ்­தீன ஆயுத நெருக்­கடி. அதற்குத் தற்­கா­லி­க­மா­க­வேனும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்­பது உலக மக்­களின் அபி­லாஷை. சம­கா­லத்தின் சர்­வ­தேச அர­சியல் ஒழுங்கில்…

மோதலில் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைப்பிரஜையான சுஜித் பண்டார யட்டவர உயிரிழந்துள்ளதை இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல்…

நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் ஆகும். அதன்…

“தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலரட் விட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று…

புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நுரைச்சோலை…

அடுத்த ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழர் தரப்பில் ஒரு பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வது தொடர்­பான யோசனை ஆரா­யப்­பட்டு வரு­கின்ற நிலையில், இரா.சம்­பந்தன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் இருந்து விலக…

ஒவ்வொரு மக்களாட்சியும் பல்வேறு படிநிலைகளைக் கடந்து செல்கிறது. முதலாவது நிலையில், புரட்சி என்ற பெயரில் அரங்கேறும் மக்களின் வன்செயல் வெறியாட்டம். அவர்கள் அரசியல் குழப்பங்களால் மாறி மாறி…

இந்த முத்த விவகாரம் ஐஷுவின் பெற்றோரை ரொம்பவே வருத்தத்தில் தள்ள, அவர்கள் இரு தினங்களுக்கு முன் நேரடியாக பிக் பாஸ் செட்டுக்கே சென்றுவிட்டார்களாம். பிக் பாஸ் முதல்…