பொரளை கொட்டாவ வீதியில் 87.5 பேர்ச்சஸ் காணியை போலி ஆவணங்கள் மூலம் 136 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய பகுதியில் வைத்து அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply