Day: November 27, 2023

ஆயுத போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளது என்று தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் எனப் பெண் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர்…

தனது மகளைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துகொண்ட சம்பவமொன்று அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை – பன்னலகம 2 சீ, குமண பிரதேசத்தைச்…

ஜோர்டனைச் சேர்ந்த வெஸ்ட் பேங்கின் (ஜோர்டன் நதியின் மேற்குப் பகுதி) பெரும்பகுதியை இஸ்ரேல் 1967 போரில் பிடித்துக்கொண்டது. இந்தப் பகுதி தற்போது A, B, C என்னும்…

போலி விசா ஆவணங்களை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கட்டுப்பாட்டு பிரிவு…

மாவீரர் தினநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களை அரசதரப்பினர் படமெடுப்பதை தடுப்பதற்காக சர்வதேச சமூகம் தனது கண்காணிப்பாளர்களை அந்த பகுதிக்கு அனுப்பவேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று…

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (26) சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில்…

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 07 பேர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்றுள்ளனர். தனுஷ்கோடிக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம்…

சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக்குழு சமீபத்தில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றை கைப்பற்றி மத்தியகிழக்கு…

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் முதற்கட்டமாக…

கடந்த ஒக்டோபர் 7 தொடக்கம் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏற்பட்ட அழிவு விபரம், • சுமார் 6,000 சிறுவர்கள் மற்றும் 4,000 பெண்கள் உட்பட…

“நான் எதை எதையெல்லாம் விமர்சிக்கணும்னு நீங்க முடிவு பண்ண முடியாது. ‘இந்த வாரம் மட்டும் அவரு கேக்கலைன்னா இருக்கு’ன்னு நீங்க சொல்ல முடியாது. கேக்கலைன்னா என்னை என்ன…

“மாவீரர் நாளான நவம்பர் 27-ம் தேதி மாலை 5.30 மணிக்குமேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார்” – இயக்குநர் கெளதமன் `பிரபாகரன்…

இலங்கைப் பின்­ன­ணியைக் கொண்ட ஒருவர் முதல் தட­வை­யாக சுவிஸ் சமஷ்டி பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வாகி உள்ளார். பாரா றூமி என்ற 31 வயது நிரம்­பிய செவி­லியர் தொழில் புரியும்…