“ஒருத்தர் எவிக்ட் ஆகி வெளில போற சமயத்துல கூட கெக்கே பிக்கேன்னு சிரிக்கலாமா, அது தவறு” என்று ரவீனாவை விசித்ரா கடிந்து கொண்டது சரியானது.

வெற்றாகவும் சலிப்பாகவும் நகர்வதை விட ‘ஏதாவது ஒன்று நடந்து கொண்டிருந்தாலே’ இந்த சீசனை ஒரு மாதிரியாக ஒப்பேற்றி கரை சேர்த்து விடலாம் போலிருக்கிறது.

இந்த எபிசோடில் அப்படி ஏதாவதொன்று நடந்து கொண்டேயிருந்ததால் அதிகம் சலிப்பு தட்டவில்லை. டான்ஸ் மாரத்தான், அதில் நடந்த பண மோசடி, விசாரணை, மாரத்தானின் இரண்டாம் பகுதி, வாரத்தின் இடையில் நடந்த ‘திடீர்’ எலிமினேஷன் என்று இந்த எபிசோட் ஒரு மாதிரி விறுவிறுப்பாக நகர்ந்து விட்டது. இப்படியே கொண்டு போய் சேர்த்திடுங்கப்பா!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவுமு்: Bigg Boss Tamil Season 7 14-12-2023 Vijay Tv Show-  Day 74

 

Share.
Leave A Reply