மாலம்பே – கஹன்தொட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் (35), மகன் (10), மகள் (09) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் குடும்பத்தலைவரான தந்தையும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply