தம்புள்ளை – மஹியங்கனை வீதியிலிருந்து புத்தல பிரதேசத்தை நோக்கி பயணித்த பால் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
வீதியில் வந்த காட்டு யானை மீது மோதாமல் இருக்க பால் பவுசரின் சாரதி முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.