Day: January 7, 2024

இலங்கை சமீப காலங்­களில் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றது. 2022 முதல் தற்­போது வரை கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டியின் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளது. இந்த பிரச்­சி­னைகள் 2024 ஆம்…

காஸாவில் இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்ட பலஸ்­தீ­னர்­களை முடக்­கி­வைப்­ப­தற்­கான நாடு­களை, குறிப்­பாக எகிப்து மற்றும் ஜோர்தான் போன்­ற­வற்றை, தேடிக்­கொண்­டி­ருப்­ப­தாக காஸாவில் பலஸ்­தீன இனப்­ப­டு­கொ­லையில் ஈடு­பட்­டி­ருக்கும் இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு…

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் 34,48,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம்…

“லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் இஸ்ரேல், டிரோன் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் ஷேக்சலே-அல்-அரூரியை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று லெபனானில்…

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில்…

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பமாகியுள்ளமையினால் அதிகளவான மக்கள் யாத்திரைக்காக சிவனொளிபாத பாத மலைக்கு சென்றுவரும் நிலையில், யாத்ரீகர் குழுவுடன் வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய…

நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுத்து, சடலத்தின் ஆடைகள் அத்தனையையும் கழற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளனர்…

எல்பிட்டி – அம்பலாங்கொடை பிரதான வீதியில் கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்…

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

புர­தான இஸ்­ரேலின் வம்­சா­வ­ளி­யி­ன­ராக விவி­லியம் கருதும் இஸ்­ர­வே­லர்கள். இந்த இஸ்­ர­வே­லர்கள் எகிப்­தி­யர்­க­ளிடம் பல தலை­மு­றை­க­ளாக அடி­மை­க­ளாக இருக்­கி­றார்கள். அவர்­களை மோசே தலை­மையில் மீட்­டெ­டுக்­கிறார், ஆண்­டவர். எகிப்தை விட்டு…