தமிழக சட்டப்பரேவையில் பேசிய வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு ஆளுநர் இன்று ஆற்றிய உரை.
Hon’ble Governor’s address in the Tamil Nadu Legislative Assembly today. @rashtrapatibhvn @PMOIndia @HMOIndia @MIB_India @PIB_India @pibchennai @DDNewslive @DDTamilNews @airnewsalerts @airnews_Chennai @PBNS_India… pic.twitter.com/PBWoo63B2y
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 12, 2024