மியான்மாரில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இணையக் குற்றங்கள் முகாமிலிருந்த எண்மர் கொண்ட இலங்கையர்கள் குழு மீட்கப்பட்டதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இணையக் குற்றங்கள் முகாமிலிருந்த 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த இணையக் குற்றங்கள் தொடர்புடைய பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் இணைய மோசடிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இணைய அடிமைகளாக வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply