Day: April 16, 2024

மின்சாரம் தாக்கியதில் முன்னாள் பிரதி அமைச்சரும் எம்.பியுமான பாலித்த தெவரப்பெரும காலமானார். இவர் தனது வீட்டில் இரண்டு மின்கம்பிகளை இணைக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட…

பில்லி , சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்று (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி…

பொல்கஹவெல – ஹொதெல்ல பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (16) செவ்வாய்க்கிழமை…

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில்…

ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந்தேதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில்…

திவுல்வெவ பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக உள்நுழைந்து அந்த காணியில் வசிப்பவரை தாக்கி பதினான்கு பற்களை உடைத்த சம்பவம் தொடர்பில் வந்தேகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது…

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது…

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது, காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி…

புத்தாண்டை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டுள்ள தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளத்துடன், மற்றுமொரு பேரழிவுக்கு வழிவகுக்கப் போகின்றதா ? என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. இஸ்ரேல்…

“ஒட்டாவா:அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ.…

“அகமதாபாத்,குஜராத் மாநிலம், ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. கட்டுமான தொழிலதிபரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள்.…

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண்ணை பொலிஸார் கைது…

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமணம்; முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு. இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின்…

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அரபு நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இஸ்ரேல் ஒரு நாடாக உதயமானதில் இருந்தே தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. இஸ்லாமிய நாடுகளுக்கு…

சிட்னியில் கிறிஸ்தவதேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கிறிஸ்தவ மதகுரு உட்பட பலர் காயமடைந்துள்ளனர். சிட்னியின் தென்மேற்குபகுதியில் உள்ள கிறிஸ்தவதேவலாயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்போது திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிளிநொச்சியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கட்சியின் தற்போதைய…

“கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று…

“ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு…