Share Facebook Twitter LinkedIn Pinterest Email கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. Post Views: 227
நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு!December 10, 2025
‘டித்வா’ சூறாவளி பாதிப்புக்கு இலங்கைக்குத் தொடர்ச்சியான உதவி! – கத்தார் அரசாங்கம் மீண்டும் உறுதி; இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பில் முடிவு!December 10, 2025
தூண்டிலை எடுக்க முயன்ற இளைஞர் குளத்தில் மூழ்கி பலி! – யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் சோகம்; கடற்படையினர் சடலத்தை மீட்டனர்!December 10, 2025