உலகளாவிய ரீதியில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாபா வாங்காவின் (Baba Vanga) 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்தக் கணிப்புகளின்படி, அடுத்த வருடம் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், வரலாறு காணாத வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பல பேரழிவு நிகழ்வுகள் நிகழும் என அவர் முன்னறிவித்துள்ளார்.

இந்தத் தீவிர இயற்கைக் catastrophic நிகழ்வுகள் பூமியின் நிலப்பரப்பை ஏழு தொடக்கம் எட்டு வீதம் வரை அழிக்கக்கூடும் என்றும், சூழலியல் அமைப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படும் என்றும் அவரது எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply