இலங்கையின் சுற்றுலாத் துறை இந்த ஆண்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று (டிசம்பர் 15) வரையிலான கணக்கின்படி, இந்த ஆண்டில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்து 8 ஆயிரத்தை (2,208,000) கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply