“காடுகளில் வாழும் உயிரிளங்களில் மிக பலம் வாய்ந்த உயிரிளங்களில் காண்டாமிருகமும் ஒன்று. சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட காண்டாமிருகத்திடம் சண்டை போட பயப்படும்.
அந்த அளவிற்கு பலம் கொண்ட காண்டாமிருகத்திடம் குட்டி மான் துணிச்சலுடன் சண்டை போட்ட நிகழ்வு போலந்து நாட்டில் நடந்துள்ளது.போலந்து – வ்ரோக்லாவ் உயிரியல் பூங்காவில் தான் காண்டாமிருகத்தை எதிர்த்து மான் குட்டி இன்று துணிச்சலாக சண்டை போட்டுள்ளது.
குட்டியை மானின் துணிச்சலை மதித்து காண்டாமிருகமும் மான்குட்டிக்கு அடி படாதவாறு அதனுடன் செல்ல சண்டை போட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பலரும் மான்குட்டியின் துணிச்சலை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகினறனர்.
போலந்து – வ்ரோக்லாவ் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகத்தை எதிர்த்து துணிச்சலாக சண்டையிட்ட மான் குட்டி!#Poland | #Deer #rihno pic.twitter.com/OG4hc0NlBf
— etamilnews (@etamilnewsx) January 10, 2026

