யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம்அபி ராமி என்ற மாணவி
8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்கப் பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது
மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

Share.
Leave A Reply