மிகுந்த பக்தி பூர்வமாகவும் ஆன்மிக மகிழ்ச்சியுடனும் சிறப்பாக நடைபெற்றது.
வேத ஆகம முறைகளின்படி நடைபெற்ற இப்புனித நிகழ்வில் யாக பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் திருக்கிரமங்கள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டு, அருள்மிகு வயலூர் முருகப்பெருமானின் திருவருள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த மகா கும்பாபிஷேக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் இறைவனை தரிசித்து அருளைப் பெற்றனர்.

இன்று நடைபெற்ற நிகழ்வுகளின் சில..காட்சி படங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்பு

 

நேரடி ஒளிபரப்பு  வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்:https://www.sivantv.com/

Share.
Leave A Reply