Day: April 20, 2026

ஈரா­னுக்கு எதி­ராக இஸ்­ரே­லுடன் சேர்ந்து தொடுத்த போரின் விளை­வான சிக்­க­லான நிலை­வ­ரத்தில் இருந்து ‘கௌர­வத்தைக்’ காப்­பாற்றிக் கொண்டு எவ்­வாறு வெளி­யே­று­வது என்று தடு­மாறிக் கொண்­டி­ருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி…

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் ஷமீம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானுக்கு அனுப்பப்படவிருந்த ஈரானியத் தயாரிப்பு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பேரங்களுக்கு…

அமெரிக்க – இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி காமெனி உயிரிழந்து ஏழு வாரங்கள் கடந்தும் இன்னும் அவரது உடல்…

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஸ்ரெவ்போர்ட் பகுதியில் இந்திய நேரப்படி இன்று மாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 சிறார்கள் கொல்லப்பட்டனர். வீதியில் வைத்து மர்ம நபர் நடத்திய…

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை, கரொலினா பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி…

சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள கான்சோ (Ganzhou) நகரில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. மர்மங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பெயர்போன சீனாவில், இம்முறை…

இருவேறு இடங்களில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக…

பலாங்கொடை – சீதகல சந்தி பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இடம்பெற்ற சூதாட்டத்தின் போது, 2000 ரூபா பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட…

கடற்படை முற்றுகையின் ஒருபகுதியாக வளைகுடாவில் இரானிய கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்கா இடைமறித்து கைப்பற்றியுள்ளது. தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப்,…