Share Facebook Twitter LinkedIn Pinterest Email நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும். Post Views: 49
சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடையா? கொழும்பு விமானநிலையத்தில் சிறிதரனை கெடுபிடிகளுக்கு உட்படுத்திய அதிகாரிகள்January 10, 2025