Share Facebook Twitter LinkedIn Pinterest Email கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. Post Views: 195
தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு; கர்ப்பமான சகோதரி! – சகோதரனுக்கு 11 வயது; சகோதரிக்கு 18 வயதுNovember 8, 2025